ஜாலியோ ஜாலி!! இன்றும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை !! கொண்டாடுங்க மாணவர்களே!!

 
மாணவிகள்

 

 கடந்த  4 நாட்களாக  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இன்று பல்வேறு பகுதிகளில் மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் இன்று ஜனவரி 19ம் தேதி புதன்கிழமை காரைக்காலில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

மாணவிகள் அரசு பள்ளி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் 4 நாட்கள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.  கல்லூரிகள் பொங்கல் விழா நடத்தப்பட்டு விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து இன்று வகுப்புகள் மீண்டும் தொடங்க உள்ள நிலையில் காரைக்காலில் இன்று கார்னிவல் விழா நடைபெற்று வருகிறது.

அரசு பேருந்து மாணவிகள்

இந்நிலையில் இன்று இறுதி நாள் விழா நடைபெறுவதை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு  இன்று ஜனவரி 18ம் தேதி மட்டும் விடுமுறை என கலெக்டர் முகமது மன்சூர் அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web