மதிய உணவில் பல்லி, எலி!! அரசுப்பள்ளிகளில் அவலம்!!

 
மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி முதல் தொடர்ந்து 4 மாதங்களுக்கு  மதிய உணவில் சிக்கன் மற்றும் பழங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகே மதிய உணவு குறித்து பலதரப்பட்ட புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.  நவம்பரில் ஆந்திராவில் அரசுப்பள்ளியில் பரிமாறப்பட்ட மதிய உணவில் கலந்த நச்சு காரணமாக 25 மாணவர்களுக்கு வாந்தி , மயக்கம் ஏற்பட்டது. 

பல்லி,


இந்தியா முழுவதுமே மதிய உணவு புகார்கள் அவ்வப்போது வந்த வண்ணம் தான் உள்ளன. உணவில் புழுக்கள், கெட்டுப்போன முட்டை , சில நேரங்களில் சாம்பாரில் பல்லி என குற்றச்சாட்டுக்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மேற்கு வங்காளத்தில் அரசு பள்ளி ஒன்றில் மதிய உணவில் இறந்த எலி மற்றும் பல்லி கிடந்தது பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எலி

இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. உள்ளூர்வாசிகள் இது குறித்து மதிய உணவின் தரம் பெரும்பாலும் மோசமானதாகவே இருக்கும். தொடர் புகார்கள் வந்தாலும் இப்போதும் தான் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web