ஓரம் கட்டப்பட்ட முக்கிய வீரர்கள்!! இலங்கைக்கு எதிரான இந்திய அணி வீரர்கள் பட்டியல்!!

 
இந்தியா

இந்தியாவில் இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு  டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்களின்  பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி  ஹர்திக் பாண்டியா தலைமையிலான டி20 அணியையும், ரோஹித் சர்மா தலைமையிலான ஒரு நாள் தொடர் அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.டி20 தொடரை பொறுத்தவரை  ரோஹித் சர்மா, கே எல் ராகுல், விராட் கோலி, புவனேஷ்வர் குமார்  போன்றவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ள  சஞ்சு சாம்சன் டி20 அணியில் மட்டும் தான் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கைக்கு எதிரான தொடரின் முதல் டி-20 போட்டி  ஜனவரி3ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளன . அதே போல் மூன்று ஒரு நாள் போட்டிகள் ஜனவரி 10,12,15 ஆகிய தேதிகளில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தவான்
டி 20 அணியில் விளையாட உள்ள இந்திய வீரர்கள் பட்டியல்:


ஹர்திக் பாண்டியா (C), சூர்யகுமார் யாதவ் (VC), இஷான் கிஷன் (WK), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன் (WK), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் , உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்


ஒரு நாள் போட்டியில் விளையாட உள்ள இந்திய வீரர்கள் பட்டியல்: 

இந்தியா வெற்றி
ரோஹித் சர்மா (C), ஹர்திக் பாண்டியா (VC), ஷுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், இஷான் கிஷன் (WK), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ் , உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web