தலைக்குப்புற கவிழ்ந்த ராணுவ வாகனம் !! 16 பேர் பலி!! 4 பேர் கவலைக்கிடம்!!

 
ராணுவ விபத்து

இந்திய சீன எல்லையில்  இந்திய ராணுவ வீரர்கள்  ராணுவ வாகனத்தில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.  சிக்கிம் மாநிலத்திற்கு  வடக்கே  ஜெமா என்ற இடத்திற்கு அருகே  3 வாகனங்களில் ராணுவ வீரர்கள்  சென்று கொண்டிருந்த போது  திடீரென ஒரு கூர்மையான திருப்பத்தில் சாலையை விட்டு விலகி செங்குத்தான பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்தது.

ராணுவ விபத்து

இதில் 16 வீரர்கள் மோசமாக பலியானார்கள். 4 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் வடக்கு வங்காளத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விடுத்த செய்திக்குறிப்பில்  சாலை விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது எனத்  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  

ராணுவ விபத்து

அதே நேரத்தில்  அவர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக தேசம் ஆழ்ந்த நன்றியுடன் உள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு  ஆழ்ந்த  அனுதாபங்கள்; படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web