தாய், தந்தை, மகள் மூவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!! திடுக்கிடும் பிண்ணனி!!

 
தாட்சாயிணி

கர்நாடக மாநிலத்தில் சிக்காபல்லாபூரில்  2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 3 பேர் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டனர்.  இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்  அவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

ரயில் தண்டவாளம்


இவர்கள் மைலரப்பா - புஷ்பலதா தம்பதியினர்  மற்றும் அவர்களின் மகள் தாக்‌ஷாயினி எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் மூவரும் இறப்பதற்கு முன் கடிதம் எழுதியுள்ளனர். அதில் மைலராப்பா கூலித்தொழில் செய்து வந்தார் எனவும்,  ரேஷனில்  ப்ளாஸ்டிக் அரிசி தான் வழங்கப்பட்டது. எங்கள் மீது எந்த தவறுமில்லை, எங்களின் மரணத்திற்கு யாரும் காரணமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

போலீஸ்


கடிதத்தில் இருந்த வார்த்தைகள் தொடர் குழப்பதை ஏற்படுத்தி இருப்பதாக காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். மன உளைச்சல் காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது சிலருடன் தகராறு செய்து தற்கொலை செய்து கொண்டனரா? எனப் பல்வேறு  கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web