நித்தியானந்தாவின் அடுத்த அட்ராசிட்டி !! கைலாசா தீவுக்கு அமெரிக்கா அங்கீகாரம்!!

 
நித்தியானந்தா

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நித்தியானந்தா தனித்தீவு ஒன்றை குத்தகைக்கு எடுத்திருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டார். நித்தியானந்தா  2018ல் தலைமறைவானார். சில நாட்களில் கைலாசாவை குறிப்பிட்டு “இது தான் நாடு.. நான் தான் அதிபர்” என ஒரு அதிரடி அறிவிப்பை  வெளியிட்டார்.  கைலாசா நாடு மட்டும் எங்கிருக்குன்னே தெரியல. தெரிஞ்சா நானும் அவரோடோ போய் ஐக்கியமாகிடுவேன் என புலம்பியவர்கள் பலர். 

நித்தியானந்தா
நாட்டோட பெயர் மட்டும் தான் வெளியிட்டார்.எங்கே இருக்கு எப்படி போகணும்னு எந்த விவரமுமு வெளியிடல. இப்போ அவங்களுக்கு எல்லாம் அல்வா சாப்பிடற மாதிரி நியூஸ். இந்த நாடு அமெரிக்காவில் இருக்கு. இங்கிருந்து தான் அடிக்கடி நித்தி தான் கிராபிக்ஸ் பண்ணி சில சொற்பொழிவு வீடியோக்களை வெளியிடுவார். சமூகவலைதளங்களில் இந்த பதிவு வைரலாகும். இந்நிலையில்  கைலாசாவை நாடாக அமெரிக்க நகர நிர்வாகம் அங்கீகரித்து இருப்பதாக நித்தியானந்தா தன்னுடைய ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். ஆம் உண்மை தான். கைலாசாவை இறையாண்மை பெற்ற நாடாக அமெரிக்கா  அங்கீகரிச்சிருக்கு. 

நித்தியானந்தா
நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரத்தின் சார்பில் அதன் மேயரும் கைலாசாவின் தூதர் விஜயப்பிரியா நித்யானந்தாவும் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்துபோட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மிக விரைவில் நித்தியானந்தாவிடம் இருந்து அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிடலாம். வெயிட் பண்ணுங்க. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web