இனி அனைத்துக்கும் இது கட்டாயம்! மத்திய அரசு அதிரடி!

 
கொரோனா காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு சரிவு..!

இனி அரசின் பல்வேறு ஆவணங்களைப் பெறவும், பிற சலுகைகளைப் பெறவும் என அனைத்து விஷயங்களுக்கும் ஒருவரது பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை

குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க துவங்குவதில் ஆரம்பித்து, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், மத்திய மற்றும் மாநில அரசு வேலைவாய்ப்புகள், பாஸ்போர்ட், சாதி சான்றிதழ், ரேஷன் அட்டை என அனைத்து அரசு ஆவணங்களைப் பெற விண்ணப்பிப்பதற்கும் இனி பிறப்புச் சான்றிதழைக் கட்டாயமாக ஆவணமாகச் சமர்ப்பிக்க வேண்டும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிறப்பு சான்றிதழ்

பிறப்புச் சான்றிதழை எல்லா ஆவணங்களையும் பெற பயன்படுத்துவதன் மூலம், அனைத்து தரவுகளும் மையமாக சேமிக்கப்பட்டு, 18 வயதை அடைந்தவுடன் தானாகவே வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!

From around the web