பூரிக்க வைக்குது பூர்வீகா !! வாடிக்கையாளர்களுக்கு பரிசு மழை !!

 
பூர்விகா


 இந்தியாவின் முன்னணி மொபைல் விற்பனையாளரான பூர்வீகா நிறுவனம், தமிழர் திருநாளான பொங்கலையொட்டி, பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 'பீட் பேக்'போட்டியை வைத்துள்ளது. போட்டியில் வெல்லும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிராம் தங்கம், ஸ்மார்ட் டிவி, லேப்டாப் உட்பட பல்வேறு பரிசுகளையும் வழங்குகிறது.

பூர்விகா
சென்னையில் 19 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பூர்வீகா நிறுவனம், வாடிக்கையாளர்கள் ஆதரவால் தென்னிந்தியா 475க்கும் அதிகமான கிளைகளை பரப்பியுள்ளது.  இந்நிலையில், கடந்த ஆண்டு சென்னையின் பல இடங்களிலும், கடந்த 8ம் தேதி காஞ்சிபுரத்திலும், பூர்வீகாவின் மற்றொரு புதிய தொடக்கமாக வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை கிளையை, ‘பூர்வீகா அப்ளையன்சஸ்’ என்ற பெயரில் தொடங்கி, குறைந்த விலையில் வீட்டு உபயோகப்பொருட்களை விற்பனை செய்கிறது.
மேலும், அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் ஒப்பிட முடியாத விலை சலுகைகளை வழங்கி வரும் பூர்வீகா, பெரும்பாலான கேஜெட்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடி, மற்றும் முன்னணி வங்கி கார்டுகளுக்கு 10 சதவிகிதம்  உடனடி தள்ளுபடி, 10 ஆயிரம் ரூபாய் வரையிலான கேஷ்பேக் (நிபந் தனைக்கு உட்பட்டு), எக்செஞ்ச் போனஸ், டவுன் பேமென்ட் ஒரு ரூபாய், குறைவான இ.எம்.ஐ,  நோ காஸ்ட் இ.எம்.ஐ உட்பட பல சலுகைகளை வாடிக்கையா ளர்களுக்கு வழங்குகிறது.

பூர்விகா
இந்த வகையில், பொங்கல் பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான ஸ்மார்ட் போன்கள், டிவிக்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் சாதனங்கள், ஸ்பீக்கர்கள், ஹெட்போன்கள் மற்றும் பர்சனல் கேர் பொருட்களை பூர்வீகாவில் வாங்கலாம்.  தொடர்ந்து, www.poorvika.com என்ற தளத்தில் உள்ள பீட் பேக் கான்டெஸ்ட் பேனரை கிளிக் செய்து, உங்கள் சுய விபரங்களுடன் கருத்துக்களை பதிவு செய்யலாம்.  இதில் வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் உட்பட பல பரிசுகள் காத்திருக்கு என்ஜாய் !

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்

From around the web