”செம க்யூட்” !! மகன் பிறந்தநாளில் காஜல் அகர்வால்!! வைரலாகும் புகைப்படங்கள்!!

 
காஜல் அகர்வால்

பிரபல நடிகை காஜல் அகர்வால்  தற்போது கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் .  இவர்  2020ல் தொழிலதிபர் கௌதம் கிட்ச்லுவை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  9 மாதத்தில்  நீலு என்கிற ஆண்குழந்தை உண்டு.

காஜல் அகர்வால்

குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை அடிக்கடி சமூக வலைதளங்களில் காஜல் பதிவிடுவதுண்டு. அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் நீலுவிற்கு 0 மாதங்கள் நிறைவடைந்ததை கொண்டாடியுள்ளார்.

காஜல் அகர்வால்

காஜல் மகனை தூக்கி கொஞ்சும் புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டாவில்  பதிவிட்டுள்ளார்.  இந்த பதிவில் ” கடவுள் உங்கள் மூலம் செய்யும் எல்லா காரியங்களையும் பார்க்க என்னால் காத்திருக்க முடியாது.

இதற்கிடையில், கடந்த 9 மாதங்களுக்கும் வரவிருக்கும் ஆண்டுகளுக்கும்  நன்றிகள். 3/4 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் அன்பான பையன்” என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web