அதிர்ச்சி!! பிரபல இயக்குநர் காலமானார்!! சோகத்தில் திரையுலகம்!!

 
ராம்சரண்

தமிழ் திரையுலகில்  2007ல் வெளியான தூவானம் படத்தின் இயக்குநர் ஹரிச்சரன். இந்த படம்  விமர்சன ரீதியாக ரசிகர்களால் பெரும் பாராட்டுகளை பெற்ற திரைப்படம். இதே போல் 2008ல் ஜெயா டிவியில்  ஒளிபரப்பான பிரபல டேபிள் டென்னிஸ் வீரர் வி. சந்திரசேகரின் பயோபிக்கும் பெருவாரியான ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இவர்  தமிழகத்தின் பிரபல டேபிள் டென்னிஸ் வீரரும் கூட.

ராம்சரண் ரேக்ஸ்

இவர்   3முறை டேபிள் டென்னிஸ் போட்டியில் தேசிய அளவில் சாம்பியன்ஷிப் பட்டமும் , அர்ஜுனா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  பன்முகத் திறமை கொண்ட இவர் கடந்த சில வருடங்களாகவே பிரபலங்கள், மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாகுவாக்குவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அத்துடன்  சில படங்களுக்கு  திரைக்கதையும் எழுதியுள்ளார். இவருடைய மறைவு திரையுலகை சேர்ந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

rip
இவருடைய மனைவி ரேக்சும் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் . தமிழில் வெளியான சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களுக்கு சப் டைட்டில் எழுதிய பெருமைக்குரியவர் . சமீபத்தில் வெளியான வாரிசு முதல் பாகுபலி, வாரிசு, எந்திரன், விக்ரம் , விண்ணைத்தாண்டி வருவாயா, எந்திரன், பாகுபலி, கபாலி, மகரிஷி, விக்ரம் என பல திரைப்படங்களுக்கும் சப்டைட்டிலிஸ்ட் ஆர்டிஸ்ட்டாக ரேக்ஸ் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது மறைவிற்கு திரையுலகில் பிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web