அதிர்ச்சி! நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி!

 
கமல்

நேற்று நடிகர் கமலஹாசன், ஐதராபாத்தில், மூத்த இயக்குநர் கே.விஸ்வநாத்தை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்திற்கு சென்று அவரிடம் ஆசி வாங்கினார். நடிகை கமலஹாசனை வைத்து இயக்குநர் கே.விஸ்வநாதன், ‘சலங்கை ஒலி’, ‘சாகர சங்கமம்’ போன்ற காலத்தைக் கடந்து நிற்கும் படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

கமல் விஸ்வநாதன்

அதன் பின்னர், நடிகர் கமலஹாசனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. லேசான காய்ச்சல் அறிகுறிகளுடன் சென்னைத் திரும்பிய நடிகர் கமலஹாசன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளார்.

நடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி

சென்னை திரும்பிய நிலையில், லேசான காய்ச்சல் காரணமாக நடிகர் கமலஹாசன் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web