அதிர்ச்சி!! ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் மாரடைப்பால் காலமானார்!!

 
ஈவிகேஎஸ்

ஈரோடு  மாவட்டம்  கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா. இவருக்கு  வயது 46. இவர் திடீரென  மாரடைப்பு காரணமாக காலமானார் . இவர் திருமகன் ஈவெரா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈவிகேஎஸ்
ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஈரோடு(கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 6, 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது அதில் அதிக வாக்குகள் பதிவாகின. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக இங்கு திருமகன் ஈவேரா . (காங்.), யுவராஜா (தமாகா), AMR ராஜ்குமார் (மநீம),  கோமதி (நாதக), எஸ்.ஏ.முத்துக்குமரன் (அமமுக) மற்றும் பல சுயேச்சைகள் போட்டியிட்டார்கள்.

rip

அதில், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா ., TMC வேட்பாளர் யுவராஜா அவர்களை 8904 வாக்கு வித்தியாசத்தில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தொகுதி ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டது, 2019ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் இங்கே வெற்றிபெற்றது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web