அதிர்ச்சி!! பள்ளி மாணவி மாரடைப்பால் மரணம்!! கால்பந்து விளையாடிய போது சோகம்!!

 
சோபோமோரே

மிக மிக இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவது அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் டெசர்ட் ஓசிஸ் உயர்நிலை பள்ளி  மாணவி சோபோமோரே ஆஷாரி ஹியூஜஸ். இவருக்கு 16 வயது தான். பள்ளி சார்பில் இவரது பள்ளிக்கும்,மற்றொரு உயர்நிலை பள்ளிக்கும் இடையே கால்பந்து போட்டி நடந்ததில் சோபோமோரே கலந்து கொண்டார்.

தமர் ஹோம்லின்

பள்ளி அளவில் நடந்த இந்த கால்பந்து போட்டியின்போது சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சோபோமோரே  திடீரென சரிந்து, விழுந்து மயக்கம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்த செவிலியர் முதலுதவி செய்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சோபோமோரேவை காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் தெரிவிக்கையில்  சோபோமோரேவுக்கு இசையும், நடனமும்  தான் மூச்சே. அத்துடன் கால்பந்தும் அத்தனை விருப்பம்.

rip

வாழ்வின் உண்மையான காதல் என கால்பந்து தான் என பல முறை கூறியுள்ளார். கால்பந்து விளையாட்டின்போதே பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தது சக மாணவ மாணவிகளிடையே கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும்  ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரலையில்  கால்பந்து விளையாடிக்  கொண்டிருந்த தமர் ஹேம்லின் மாரடைப்பால்  ஏற்பட்டு மயங்கி விழுந்தது  குறிப்பிடத்தக்கது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web