அதிர்ச்சி! இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை! மேலும் உயரவே வாய்ப்பு!

 
தங்கம்

நேற்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்த நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி மீண்டும் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம்  ஆபரணத் தங்கத்தின் விலை 9 ரூபாய் உயர்ந்து, ரூ.5,124க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்து, ரூ.40,992க்கு விற்பனையாகிறது. 

இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலை குறைந்து விற்பனையான நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

gold

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 9 ரூபாய் உயர்ந்து, ரூ.5,124-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்து, ரூ.40,992-க்கு விற்பனையாகிறது.

Gold & Silver

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 74,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு எந்த மாற்றமில்லாமல், ரூ.74,700-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web