விபத்தில் சிக்கிய மாநில உள்துறை அமைச்சர்!! பரபரப்பு நிமிடங்கள்!!

 
அஜில் விஜின்

ஹரியானா  மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அனில் விஜின் கார் . இவர் காரில் குருகிராமிற்கு பயணம் சென்று கொண்டிருந்த போது  பஹதுர்கர் நகருக்கு அருகில்   விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அமைச்சரின் பாதுகாப்புக்கு சென்று கொண்டிருந்த காவல்துறை துணை வாகனத்தின் மீது டிரக் ஒன்று மோதியது.

அனில்

இந்த காவல்துறையின் துணை வாகனம் அமைச்சரின் கார் மீது மோதியது. இதனால்  பின்புற பம்பரில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக காவல்துறை வாகனத்தில் மோதிய டிரக் டிரைவர் மற்றும் க்ளீனர் இருவரும் கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில் டிரக் டிரைவர் மீது அவசரமாக வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போலீஸ்

சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் விடுத்த செய்திக்குறிப்பில் டிரக் டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.  அதில் முதற்கட்ட விசாரணையில் நெடுஞ்சாலையில் சறுக்கல்கள் எதுவுமே இல்லை. வேகமாக டிரக்கை ஓட்டி வந்த டிரைவர்  சரியான நேரத்தில் பிரேக் போடவில்லை. இதனால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டதாக டிரக் டிரைவர் தவறை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கோரியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web