மாணவர்கள் உற்சாகம்!! மதிய உணவில் சிக்கன்?!

 
சிக்கன் பக்கோடா

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டியும், மதிய உணவும் வழங்கப்படுகிறது. இதில் சிறுதானியங்கள், முட்டை, கீரை ,சாம்பார் சாதம் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் மேற்கு வங்கத்திலும் பள்ளிகளில் மதிய உணவில் தானிய வகைகள், காய்கறிகள் மற்றும் முட்டை வழங்கப்பட்டு வந்தது.

சிக்கன்

தற்போது  பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவுடன் சிக்கன் மற்றும் பருவ கால பழங்களை வழங்கலாம் என  மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன் சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு  இதற்காக ரூ.376 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேற்கு வங்க  அரசு  மதிய உணவில் சிக்கன் வழங்குவதால்  மாணவர்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கலாம்

மம்தா

மாநிலம் முழுவதும்  போஷன் அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநில அரசின் இத்திட்டத்திற்கு பெற்றோர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். அத்துடன் இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களில் பெரும் பேசுபொருளானதுடன் தம்முடைய மாநிலங்களிலும் இதனை செயல்படுத்தலாமா என்பது குறித்து பரிசீலக்கப்பட்டு வருகின்றன.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!