பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு!! கொண்டாடுங்க மக்களே!!

 
பொங்கல்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு  வழங்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் இலவச வேட்டி, சேலை மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதன்பிறகு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கப் பணம் என அதிகரித்து கொண்டே  வந்துள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு


நடப்பாண்டை பொறுத்தவரை  பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை  , வேஷ்டி , சேலை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அசத்தல்!! மக்களே பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற தயாராகிட்டீங்களா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!


இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல்வேறு  தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன் அடிப்படையில்  முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு  விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில்  பொங்கல் பரிசு தொகுப்புடன் முழுக்கரும்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web