குடை எடுத்திட்டு போங்க!! அடுத்த 2 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை!!

 
மழை

தமிழகத்தில் கடந்த வாரத்தில் மாண்டஸ் புயலால் பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை வெளுத்து வாங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மழை

இந்நிலையில் டிசம்பர் 20 வரை மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, சென்னை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் .

மழை
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில இன்று மிதமான மழை பெய்யக்கூடும் .அதன்படி சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web