திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!! மீண்டும் கதாநாயகனாக கவுண்டமணி!!

 
கவுண்டமணி

தமிழ் சினிமாவில் 80களில்  பிரபலநகைச்சுவை நடிகர்  நடிகர் கவுண்டமணி. இவர் அப்போதைய முண்ணனி கதாநாயகன்கள் ரஜினி, கமல் முதல் அஜித், விஜய் வரை  பல நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமை கொண்டவர். கடைசியாக  2015ல் 49 ஓ படத்தில் கதாநாயகனாக  நடித்திருந்தார்.

தயவுசெய்து அவசரநிலைக்கு மட்டும் வெளியே வாருங்கள்! – நடிகர் கவுண்டமணி

அதன் பிறகு உடல் நலக்குறைபாடு காரணமாக ஓய்வில் இருந்து வந்தார். இவர்  தற்போது மீண்டும் படத்தில் கதாநாயகனாக  நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆமாம் பேயை காணோம் படத்தை இயக்கிய அன்பரசன் இயக்கத்தில் பழனிச்சாமி வாத்தியார்  படத்தில் கவுண்டமணி நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவியுள்ளன. . விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web