பிரபல இயக்குநர் திடீரென காலமானார்!! திரையுலக பிரபலங்கள் இரங்கல்!!

 
ஜனார்த்தன்

டோலிவுட்  இயக்குநர்களில் தமது படங்களின் மூலம் தனி முத்திரை பதித்தவர்  வல்லபனேனி ஜனார்தன்.இவர் நடிகரும் கூட பன்முகத்திறமை வாய்ந்தவர். இவருக்கு  வயது 63.
இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  வல்லபனேனி ஜனார்தன், அனுமதிக்கப்பட்டார்.

ஜனார்த்தன்


அங்கு சிகிச்சை பலனின்றி ஜனார்த்தன் உடல்நிலை மோசமடைந்தது. அதனால் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், தலைவர்கள், அவரது ரசிகர்கள்  பலரும் இரங்கல் செய்தியை பதிவிட்டு  வருகின்றனர்

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web