பிரபல முதுபெரும் நடிகை திடீர் மரணம்! திரையுலகினர் அஞ்சலி!

 
ரஜீதா கோச்சார்

பிரபல இந்தி திரைப்பட நடிகை ரஜீதா கோச்சார்(70) உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் காலமானார். 70 வயதான ரஜீதா, கடந்த ஒரு வருட காலமாகவே பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், அவரது சிறுநீரகமும் செயலிழந்தது.

நடிகை ரஜீதா, தந்திரம், ஹாதிம் மற்றும் கஹானி கர் கர் கிய் போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலமாக ரசிகர்களிடையே அதிகளவில் பிரபலமானவர் .

rip

கடந்த செப்டம்பரில் நடிகை ராஜீதாவுக்கு பக்கவாதம் ஏற்பட்ட பிறகு பல்வேறு உடல்நல பிரச்சனைகள் அதிகரிக்கத் தொடங்கின. மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வந்தார். இந்நிலையில், திடீரென மூச்சுத் திணறல் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது.

வென்டிலேட்டரில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த  நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது  மறைவுக்கு திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web