கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் காலமானார்!! தலைவர்கள் இரங்கல்!!

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் 2ம் கான்ஸ்டெனின். இவர் கிரீசின் மன்னராக 1964 முதல் 1973 வரை பதவி வகித்த 2ம் கான்ஸ்டெனின் தமது 23ம் வயதில் அரியணை ஏறினார். அங்கு மன்னாராட்சிக்கு எதிர்ப்பு எழுந்த போது நாட்டை விட்டே வெளியேறினார்.
1974 முதல் கிரீசில் மக்களாட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் பிறகு அதிகாரப்பூர்வமாக மன்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மக்களாட்சி மலர்ந்த பிறகே 2ம் கான்ஸ்டண்டைன் நாடு திரும்பினார் .
தற்போது இவருக்கு வயது 82. இவர் உடல் நலக்குறைபாடு மற்றும் வயது மூப்பு இவைகளால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார். உடல் நலக்குறைபாடு காரணமாக க ஏதேன்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2ம் கான்ஸ்டெனின் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!