உலகின் மிக அழகான பெண் காலமானார்!! திரையுலகம் அதிர்ச்சி!!

 
 கினா லோலோபிரிகிடா

பிரபல இத்தாலிய நடிகை கினா லோலோபிரிகிடா.இவருக்கு வயது 95. இவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைபாடு காரணமாக காலமானதாக உறவிகர்கள் தகவல்கள் தெரிவித்துள்ளனர். 1950 மற்றும் 60களில் ஐரோப்பிய சினிமாவின் மிகப்பெரிய முண்ணனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கினா லோலோபிரிகிடா.

rip
இவர் மெகா ஹிட் படங்களான  பீட் தி டெவில், தி ஹன்ச்பேக் ஆஃப் நோட்ரே டேம் மற்றும் கிராஸ்டு வாள்ஸ்  படங்களில் நடித்தவர்.இவருடைய படங்கள் அனைத்தும் தொடர்ந்து ஹிட்டடித்தன. இவரை  ரசிகர்கள் பலரும்  'உலகின் மிக அழகான பெண்' என அழைக்கப்பட்டவர்.

இவர் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைபாட்டால் நேற்று காலமானார். இவரது திடீர் மறைவு  சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. இவரது இறப்பிற்கு இவருடைய ரசிகர்கள், நண்பர்கள், உறவினர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web