நாளை ஜனவரி 18ம் தேதி விடுமுறை கிடையாது! பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

 
விடுமுறை

நாளை, ஜனவரி 18ம் தேதி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது. வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று பள்ளி, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நேற்று தொடங்கிய சர்வதேச புத்தக கண்காட்சியில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ், இது குறித்து தெளிவுபடுத்தினார்.

அன்பில் மகேஷ் மாணவர்கள்

பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை தினங்களாக இருப்பதால், பலரும் சொந்த ஊர்களுக்குப் பொங்கல் கொண்டாட குடும்பத்தினருடன் கிளம்பி சென்றிருக்கின்றனர். இந்நிலையில், நாளை ஜனவரி 18ம் தேதி விடுமுறை அறிவித்தால், சொந்த ஊருக்கு சென்றிருப்பவர்கள், ஊர் திரும்ப வசதியாக இருக்கும் என்று பொதுமக்கள், ஊழியர்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. 

+2 பொதுத் தேர்வுகள் நிச்சயம் நடத்தப்படும்! அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

இந்நிலையில், நாளைய தினம், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக இணையதளங்களில் செய்திகள் பரவின. இதனை மறுத்த அமைச்சர் அன்பில் மகேஷ், இதுவரை நாளை பள்ளிக்கு விடுமுறை விடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, அதிகாரப்பூர்வமாக யாரும் அறிவிக்கவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். 

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? எந்த வியாபாரம் உங்களுக்கு லாபம் தரும்!?

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

From around the web