ஜனவரி 18ம் தேதி நாளை மறுநாள் விடுமுறை கிடையாது!! அமைச்சர் அதிரடி!!

 
அன்பில் மகேஷ்

இன்று முதல் சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இன்று தொடங்கியுள்ள சர்வதேச புத்தக கண்காட்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அன்பில் மகேஷ் மாணவர்கள்

அந்த உரையில்  தமிழின்  இலக்கியங்கள் உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படும். இதன் ஒரு பகுதியாக தான் சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில்  எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றி வருகின்றனர். மொத்தம்  3 நாட்கள் நடைபெற உள்ள இந்த  கண்காட்சியில் நேரடியாக கலந்து கொள்ள முடியாத  வெளிநாட்டு பதிப்பாளர்கள் கூட வீடியோ கான்பரன்சிங் மூலமாக கூட இணைந்துள்ளனர்.

+2 பொதுத் தேர்வுகள் நிச்சயம் நடத்தப்படும்! அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

இந்த சர்வதேச புத்தக கண்காட்சியின் மூலம் தமிழகத்தின் 30 புத்தகங்கள் வெளிநாட்டு மொழிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.  அதேபோல் தமிழக பதிப்பாளர்கள் வெளிநாட்டிற்கு செல்லவும் எதிர்காலத்தில் அரசு திட்டமிடும் எனவும் கூறியுள்ளார். மேலும் நாளை மறுநாள் புதன்கிழமை பள்ளிக்கு விடுமுறை விடுவது குறித்து இதுவரை  எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web