இன்று பொது விடுமுறை! அர்ஜெண்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா! கொண்டாட்டத்தில் முஸ்லீம் நாடுகள்!

 
சவுதி அரேபியா கால்பந்து

உலக கோப்பை கால்பந்து போட்டியில், அர்ஜெண்டினா அணியை பந்தாடிய சவுதி அரேபியா, வரலாற்று வெற்றி பெற்று கொண்டாட்டத்தில் மிதந்து வருகிறது. இந்த வெற்றியை மக்கள் அனுபவித்து கொண்டாட தேசிய விடுமுறையை அறிவித்துள்ளார் சவுதி அரேபியா மன்னர்.

சவுதி அரேபியா கால்பந்து

22வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில், லீக் போட்டியில் அர்ஜென்டினா அணியை 1- 2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வீழ்த்தி அசத்தியது. 


சவுதி அரேபியாவின் இந்த வெற்றியை ஒட்டு மொத்த அரேபிய நாடுகளும் கொண்டாடி வருகின்றன. இந்நிலையில், சவுதி அரேபியா வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுதும் இன்று ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web