தமிழகத்தில் கோயம்பேடு உட்பட பல மாவட்டங்களில் காய்கறி மார்க்கெட் விடுமுறை!

 
கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை! மக்களே தேவையான ஏற்பாட்டை செய்துக்கோங்க!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக தொடர் விடுமுறையில் பலரும் சொந்த ஊருக்கு சென்றிருக்கும் நிலையில், நாளை காணும் பொங்கலையொட்டி பல மாவட்டங்களில், சென்னை கோயம்பேடு மார்க்கெட் உட்பட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதனால் இன்றே தேவையான காய்கறிகளை வாங்கி ஸ்டாக் வைத்துக்கோங்க. 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து  மட்டுமல்ல ஆந்திரா, கேரளா என இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு கொள்முதல் செய்யப்பட்டு  சென்னை மற்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் காய்கறிகள் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன.

கோயம்பேடு மார்க்கெட்

பொங்கல் பண்டிகைக்காக கோயம்பேட்டில் சிறப்பு காய்கறி சந்தை செயல்பட்டது. இந்த சிறப்பு சந்தையில் பொங்கலுக்கு தேவையான காய்கறிகள் , இஞ்சி, மஞ்சள், காப்பு, மாவிலை , தோரணங்கள் என அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. பொதுவாக கோயம்பேடு  மார்க்கெட்   பராமரிப்பு பணிக்காக  மாதத்தில் ஒரு நாள்  விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.  

கோயம்பேடு மார்க்கெட்

இந்த சிறப்பு சந்தையில் கரும்பு, வாழைக்கன்று, மஞ்சள், இஞ்சி, மண்பானை  என பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்ல ஆந்திரா, கேரளா என இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு கொள்முதல் செய்யப்படுகின்றன.  இங்கிருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் காய்கறிகள் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த சிறப்பு சந்தையில் கரும்பு, வாழைக்கன்று, மஞ்சள், இஞ்சி, மண்பானை  என பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனையில் சக்கை போடு போட்டன. இந்நிலையில் பராமரிப்பு பணிக்காக நாளை ஜனவரி 17ம் தேதி செவ்வாய்க்கிழமை  கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web