வீடியோ!! ஓடிடியில் ஹன்சிகா , சொஹைல் திருமண நிகழ்வுகள்!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

 
ஹன்சிகா

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி  மும்பை தொழிலதிபர் சொஹைலுடன் இணைந்து பிசினஸ் செய்யத் தொடங்கினார். பின்னர்  இருவரும் 2020 ல் புதிய நிறுவனத்தின் நிர்வாகக் கூட்டாளிகளாக தொடர்ந்தனர். அதன்பிறகு இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து ஹன்சிகா சொஹைலுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ” ஐ லவ் மை லைப்” எனப் பதிவிட்டிருந்தார்.  

ஹன்சிகா
இதனையடுத்து ஹன்சிகா மோத்வானி டிசம்பர் 4ம் தேதி மும்பை தொழிலதிபர் சொஹைலை திருமணம் செய்து கொண்டார். பாலிவுட்டில்  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் சின்ன குஷ்பூவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். இவர்  தனது திருமண நிகழ்ச்சியை ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்வதாக அறிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் கோபம் அடைந்து 'நீங்கள் இருவரும் உங்கள் நண்பர்களை  ஏமாற்றிவிட்டீர்கள்' என கூறியுள்ளனர்.

 இது குறித்து ஹன்சிகா வீடியோ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  "ஹாய், இது ஹன்சிகா மோத்வானி, என் வாழ்க்கையில் மிகவும் விசேஷமான ஒன்று நடந்தது, நான் திருமணம் செய்துகொண்டேன்" . இதனை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மட்டுமே முழுமையாக காணலாம்.  "நிகழ்ச்சியின் பெயர் (காதல் திருமணம்) லவ் ஷாதி..."என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web