வீடியோ!! காதலருடன் கட்டிப்பிடித்தபடி தமன்னா லிப்லாக் !! புத்தாண்டு கொண்டாட்டத்தில் அட்ராசிட்டி!!

 
தமன்னா

தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை  தமன்னா.  இவர் தமிழில் முண்ணனி கதாநாயகர்களான  விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். தமிழில் தமன்னாவின் படங்கள் எதுவும் கைவசம் இல்லை என்ற போதிலும் மற்ற மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்


நடிகை தமன்னா அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக  தெரிவித்துள்ளார். இதனை செய்யும் வகையில் க சமீப காலமாக அவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சுற்றி வருகின்றனர். கோவாவில் நடைபெற்ற இரவு நேர பார்ட்டியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜிகுஜிகுவென மின்னும் ரோஸ் நிற கவர்ச்சி உடையில் இருந்தார்.  

தமன்னா

புத்தாண்டு பிறந்ததும் அனைவரும் ஹாப்பி நியூ இயர் என ஆனந்தத்தில் கத்தியபோது எடுத்த வீடியோவில் நடிகை தமன்னாவும், விஜய் வர்மாவும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்தபடி   லிப்லாக் முத்தம் கொடுத்துக் கொண்டனர். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து  தமன்னா அவரை காதலிப்பதாகவும், தற்போது டேட்டிங் செய்து வருவதாகவும் சமூக வலைதளங்களில்  செய்திகள் வெளியாகியுள்ளன. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web