பாலிவுட்டை கலக்கும் விஜய் சேதுபதி!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

 
விஜய் சேதுபதி

அமேசான் ப்ரைமில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சீரிஸ்களில் ஒன்று   ‘த ஃபேமிலி மேன்’. இந்தி மொழியில் உருவான இந்த சீரிசின் 2 சீசன்களும் மெகா ஹிட்டடித்தன. 

விஜய் சேதுபதி
ஃபேமிலி மேன் சீரிஸின் இயக்குநர்கள் ராஜ் & டிகே அடுத்ததாக இயக்கும் ‘ஃபார்சி’ வெப் சீரிஸின் டிரெய்லர்  ஜனவரி 13ம் தேதி நேற்று  வெள்ளிக்கிழமை வெளியானது.  ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் மூலம் கத்ரினா கைஃப் உடன் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான விஜய் சேதுபதி, தற்போது ஃபார்சி சீரிஸின் மூலம் வெப் சீரிஸ் உலகில் அறிமுகமாகி இருக்கிறார். இந்நிலையில், மல்ட்டி ஸ்டாரர் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் விஜய் சேதுபதி,  ஷாஹித் உடன் இணைந்தது நடித்தது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ” 8 எபிசோடுகளைக் கொண்டு க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள ஃபார்சி தொடர், பிப்ரவரி 10ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் இந்த சீரிஸ் வெளியாகும் நிலையில், விஜய் சேதுபதி தன் சொந்தக் குரலிலேயே இந்தியில் பேசி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web