வைரல் வீடியோ!! கோழிய பிடிக்க வந்து குழாயில் சிக்கிக் கொண்ட மலைப்பாம்பு!!

 
மலைப்பாம்பு


சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட வகையான வீடியோக்கள் வைரலாக்கப்படுவதுண்டு. இதில் சில வகையான வீடியோக்கள்  மிகவும அச்சத்தை ஏற்படுத்தக் கூடியவை. அந்த மாதிரி காட்சிகள் மனதில் பதிந்து விடும். இந்த வீடியோவில்  மலைபாம்பு ஒன்று இரையை பிடிக்க வந்து குழாயில் சிக்கி கொள்கிறது.

கோவையில் ஆன்லைன் மூலம் கோழி கறி, முட்டைகள் விற்பனைக்கு அனுமதி!
குழாயில் சிக்கிக் கொண்ட மலைப்பாம்பு வெளியே வரமுடியவில்லை. கண்ணெதிரே கோழி இருந்தாலும், பாம்பினால் ஒன்றும் செய்யவில்லை.  இந்த வீடியொ பெரும் வைரலாகி வருகிறது. இதுவரை 51 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இதனை பார்த்துள்ளனர்.இந்த வீடியோவில் மலைபாம்பு ஒன்று குழாய்க்கு மறுபுறம் இருக்கும் கோழியை இரையாக பிடிக்க முயற்சி செய்கிறது. ஆனால் குழாயில் மலைபாம்பு நன்றாக சிக்கி கொண்டு வெளியே வரமுடியாமல் திணறுகிறது. ஒரே  ஒரு கோழிய வச்சு பெரிய மலைபாம்பை பிடித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து  பலரும்   கலவையான விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். சின்ன மீன போட்டு பெரிய மீன பிடிக்கிற கத தான்.  கோழிய வச்சு மலைபாம்பை பிடித்து வைச்சுருக்கிங்க என பதிவிட்டுள்ளனர். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web