வைரல் வீடியோ!! செய்தியாளர்கள் முன் ஸ்ரேயா கணவருக்கு லிப் லாக் முத்தம் !!

 
ஸ்ரேயா

தமிழ்திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து முண்ணனி நடிகைகளில் ஒருவராக  வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்.அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவர்.


 இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்தவர்.  இவர் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரோ கோசிவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரே ஒரு பெண்குழந்தை.  திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதற்கு நோ சொன்ன ஸ்ரேயா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் விமான நிலையத்திற்கு கணவருடன் வந்திருந்தார். அப்போது செய்தியாளரிடம் பேசிய ஸ்ரேயா திடீரென திரும்பி தன் கணவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!