சதம் அடித்தார் விராட் கோலி! சச்சினின் சாதனை முறியடிப்பு!

 
விராட் கோலி

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி, சதமடித்ததன் மூலமாக, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவரது 45வது சதத்தைப் பதிவு செய்தார். அதன் மூலமாக சச்சினின் ஒரு நாள் போட்டியில் சதமடித்த சாதனையை முறியடித்த விராட் கோலி, இன்றைய மூன்றாவது ஒரு நாள் போட்டியில் 74வது சர்வதேச சதமடித்ததன் மூலமாக சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இந்திய அணியுடன் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடர் நடைப்பெற்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. 

Kholi

இதில் முதல் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். 87 பந்துகளில் ஒரு சிக்ஸ், 12 பவுண்டரி அடித்து 113 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது 73வது சதத்தை பதிவு செய்தார் கோலி.  மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளில் அது அவரது 73வது சர்வதேச சதமாக பதிவானது. ஒருநாள் போட்டியில் விராட் கோலி 45வது ஒரு நாள் சதத்தை அடித்து, சச்சின் தெண்டுல்கரின் மகத்தான சாதனையை அப்போது சமன் செய்திருந்தார்.

Virat-sachin

இந்நிலையில், சச்சினின் 49 ஒருநாள் சதங்களை விட கோலி நான்கு சதங்கள் குறைவாக இருந்த நிலையில், இன்றைய போட்டியில் சதமடித்து மீண்டும் சச்சினின் சாதனையைத் தகர்த்துள்ளார்.

.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web