உஷார்.. இந்த ரயில் சேவைகள் முழுமையாக ரத்து!

 
ரயில் கூட்டம் வெளியூர் செண்ட்ரல்

 ஹூப்பள்ளி கோட்டத்தின் கேஸில் ராக் வாஸ்கோடகாமா ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், கீழே குறிப்பிட்டுள்ளபடி ஒரு ஜோடி ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படும்.

தென்மாவட்ட ரயில்களில் நேர மாற்றம்! ரயில் பயணிகளே குறிச்சி வைச்சிக்கோங்க!

 09.01.2023 & 16.01.2023 அன்று காலை 09.00 மணிக்கு வாஸ்கோடகாமாவிலிருந்து புறப்படும் ரயில் எண். 17315 வாஸ்கோ-ட-காமா வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.  (இரண்டு நாட்கள்/ சேவைகள்)

ரயில்  நடைமேடை  கட்டணம்  உயர்வு

 10.01.2023 & 17.01.2023 அன்று இரவு 11.55 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் ரயில் எண். 17316 வேளாங்கண்ணி வாஸ்கோ-ட-காமா எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.  (இரண்டு நாட்கள் / சேவைகள்)

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! ஒரு முறை ப்ரீமியம் செலுத்தினா போதும்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web