அடுத்த 2 மணி நேரத்தில் 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!! இடி , மின்னலுடன் வெளுத்து வாங்கப் போகும் மழை!!

 
நாளை தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எந்த வகையான மழை? முழு தொகுப்பு!!

தமிழகத்தில்  உருவாகியுள்ள  காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக பெரும்பாலான பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதன் தொடர்ச்சியாக மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை   மையம் கொண்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அடுத்த  3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

அதன்படி  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை  பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web