பகீர்.. பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ!

 
கன

நெடுஞ்சாலையில் தீ பற்றி எரிந்து கொண்டு இருந்த காரில் சிக்கி தவித்த பெண் ஒருவரை பொதுமக்கள் போராடி மீட்டனர். அவை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாங் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ்வேயில் எப்போதும் அதிகளவில் வாகனங்கள் சென்றுவரும் பிரதான சாலையாகும். அந்த சாலையில் கார் ஒன்று விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்தது. கார் தீ பற்றி எரிந்து கொண்டு இருந்த போது காரினுள் பெண் ஒருவர் சிக்கி கொண்டு இருப்பதை கவனித்த பொதுமக்கள் குழு ஒன்று விரைந்து சென்று பெண்ணை உடனடியாக வெளியே இழுத்தனர்.  

க

இதனால் லேசான காயங்களுடன் அப்பெண் உயிர் தப்பினர். ஒருவேளை பொதுமக்கள் சில விநாடிகள் அலட்சியம் காட்டிருந்தாலும் நிலைமை வேறுவாக மாறியிருக்கும். காயங்களுடன் தவித்த அப்பெண் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார் என்று தெரியவந்துள்ளது. 


 

அந்த காருக்குள் பெண் ஒருவர் நிலையில், காரில் சிக்கி இருந்த பெண்ணை பொதுமக்கள் குழு ஒன்று காப்பாற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web