பெற்றோர்களே உஷார்... ஐஸ்கிரீமில் உறைந்த நிலையில் குட்டி பாம்பு!

இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் உள்ள முயங்க், பாக் தொ பகுதியில் வசித்து வரும் ராய்பான் நெகிழங்ப்பூண் என்பவர் சாப்பிட குச்சி ஐஸ் வாங்கி இருக்கிறார். அதனை ஆவலுடன் பிரித்து பார்த்தபோது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது, பாம்பு ஒன்று அவரின் குச்சி ஐஸில் உறைந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த, நபர் தனது முகநூல் பக்கத்தில் அதிர்ச்சியை பதிவிட்டுள்ளார். புகார் தெரிவிக்கப்பட்டதில் இந்த விஷயம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூரில், தள்ளுவண்டியில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிரீமில் பாம்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. கோடைகாலம் தொடங்கிவிட்டதால் பெற்றோர்களும் உஷாராக இருங்கள்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!