ஓடைக்குள் விழுந்த கன்றுக்குட்டி... தாய்ப்பசு பாசப் போராட்டம்!

 
கன்றுக்குட்டி
 


தூத்துக்குடியில் பக்கிள் ஓடைக்குள் தவறி விழுந்த கன்றுக்குட்டியை மீட்க பசுமாடு நடத்திய பாசப்போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் பக்கிள் ஓடை அமைந்து உள்ளது. இந்த வெள்ளநீர் ஓடையில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் சேர்ந்து கடலுக்கு சென்று வருகிறது. நேற்று தூத்துக்குடி பண்டுகரை சாலை பகுதியில் உள்ள பக்கிள் ஓடைக்குள் ஒரு கன்றுகுட்டி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டது. அப்போது தண்ணீர் குறைந்த அளவே இருந்ததால் அந்த கன்று குட்டி அங்கும், இங்குமாக ஓடியது. 

கொக்கி ஓடை மறுமேம்பாடு - தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி

ஓடையில் இருந்து வெளியில் வருவதற்கு முடியாமல் தவித்தது. இதனை பார்த்த அந்த கன்று குட்டியின் தாய் பசு, ஓடையின் அருகே உள்ள பக்கவாட்டு சுவர் பகுதியில் கன்றுகுட்டி செல்லும் இடமெல்லாம் பயங்கர சத்தம் போட்டுக் கொண்டே சென்றது. நீண்ட நேரமாக கன்று குட்டியை மீட்க தாய் பசு பாசப்போராட்டம் நடத்தி வந்தது. 

பக்கிள் ஓடை

இந்த அந்த பகுதியில் உள்ளவர்கள் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தூத்துக்குடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து பக்கிள் ஓடைக்குள் சிக்கி தவித்த கன்றுகுட்டியை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது