வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்ட காவடி விழா !
Apr 6, 2025, 19:35 IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் வித்தியாசமான முறையில் காவடி எடுத்து ஆடிப்பாடிய படி சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட பக்தர்கள், சந்தனக் கட்டைகளால் வித்தியாசமாக காவடியை செய்து அதில் கங்கை நீரை சுமந்து ஆடிப்பாடியபடி வந்து கோவிலில் வழிபாடு நடத்தினர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web