அதிர்ச்சி... தஞ்சையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை!

 
தஞ்சை

 தஞ்சாவூரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான பிரபல ரவுடி குருந்தையன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆம்புலன்ஸ்

பிரபல ரவுடியாக வலம் வந்துக் கொண்டிருந்த குருந்தையன் செல்லும் போது, காரில் குருந்தையனைப் பின்  தொடர்ந்து சென்ற கும்பல், குருந்தையனைக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. 

உத்தரபிரதேச போலீஸ்

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web