பதைபதைக்க வைக்கும் வீடியோ... சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்.... மோசமான ஸ்பீடில் ஸ்கூட்டியில் சென்று காரின் மேல் பறந்து விழுந்த இளைஞர் !

 
பதைபதைக்க வைக்கும் வீடியோ... சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்.... மோசமான ஸ்பீடில் ஸ்கூட்டியில் சென்று காரின் மேல் பறந்து விழுந்த இளைஞர் ! 

 

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வைரலாக பரவி வரும் வீடியோவில் இளைஞர் ஒருவர் ஸ்கூட்டியில் செல்லும் போது, சினிமா ஸ்டைலில் வானத்தில் பறந்து எதிரே வந்த கார் மீது நேராக மோதி விழும் அதிரடியான காட்சி வைரலாகி வருகிறது. 

இது குறித்த வீடியோவில் அவர் மீண்டும் எழுந்து நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, லட்சக்கணக்கான பார்வையாளர்களையும், பல்வேறு வேடிக்கையான மற்றும் அதிர்ச்சியூட்டும் கருத்துகளையும் பெற்று வருகிறது. 

சிலர் இதை சல்மான்கான் படத்தின் ஸ்டண்ட் டைரக்டர் மாதிரியே இருக்கிறது என கலாய்த்துள்ளனர். சிலர் “இதுக்கு நேர்ல ஆஸ்கார் குடுக்கலாம்!” என கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு பகுதி பயனர்கள் இந்த வீடியோ சட்டத்திற்குப் புறம்பானதாகவும், ஆபத்தான செயலாகவும் கருதி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு விதிமுறைகளை மீறி சாலை பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் ஸ்டண்ட்களை யாரும் பின்பற்ற வேண்டாம் என சமூக வலைதள பயனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web