இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி... பால் விலை அதிரடி குறைப்பு!

 
பால்

தமிழகத்தில் பிரபல தனியார் பால் நிறுவனமான ஆரோக்கிய பால் நிறுவனம் புல் கிரீம் பால் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. இத்தகவலால் இல்லத்தரசிகள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி ஒரு லிட்டர் பால் விலை ரூ 4 வரையில் குறைந்துள்ளது. 

பால்

ஒரு லிட்டர் பால் விலை  ரூ 75  க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ரூ 4 குறைந்ததால் ரூ 71 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பால்
மார்ச் மாதம் 14 ம் தேதி ஆரோக்கிய பால் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரையில் உயர்த்தியது. இதன் காரணமாக ஃபுல் கிரீம் பால் விற்பனை முற்றிலுமாக பாதித்தது. மேலும் இதன் காரணமாக தான்  தற்போது  லிட்டருக்கு ரூ4 குறைத்து பழைய விலையிலேயே விற்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web