திடீர் திருப்பம்.. விவாகரத்து மனுவைத் திரும்ப பெறுகிறாரா சங்கீதா?! அடுத்தடுத்து நடந்த பேச்சுவார்த்தை

 
சங்கீதா

தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான அதிமுகவும், திமுகவும் சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தனது இமேஜை உயர்த்தும் வண்ணம் தவெக தலைவர் விஜய்யும் பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகிறார். 

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், விஜய்க்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு இருப்பதாகவும், அந்த நடிகை யார் என்று வெளியிடவும் தயங்க மாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார். 

சங்கீதா

பலமுறை கூறியும் விஜய், நடிகையுடனான தொடர்பை நிறுத்தவில்லை எனவும், அதனால் விவாகரத்தே ஒரே வழி எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், இத்தனை நாட்களாக தான் கட்டிக்காத்து வந்த ஹீரோயிஸ இமேஜ் ஒரே நாளில் சுக்குநூறாய் நொறுங்கியது. அதிலும் அதிகளவில் பெண் ரசிகைகள் உள்ள நிலையில், பலரும் சங்கீதாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். 

விஜய் சங்கீதா

இந்நிலையில் சங்கீதாவின் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தலுக்கு முன்பாக தனது இமேஜை உயர்த்தும் வகையில் மனைவியுடன் சமரசம் செய்துக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தியதாகவும். ரூ.250 கோடி வரையில் பேசியுள்ளதாகவும் தகவல்கள் வெளீயாகி உள்ளது. அதே போன்று தனது மகன் சஞ்சய், மகள் திவ்யா ஆகியோருக்கும் தனித்தனியாக பெரிய தொகை வழங்க ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மனுவை திரும்ப பெறுமாறு சங்கீதாவிடம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேட்பு மனு தாக்கல் தேதிக்கு முன்பாக கூடிய விரைவில் சமரசம் எட்டப்படும் என்றும், விரைவில் தனது விவாகரத்து  மனுவைத் திரும்ப பெற உள்ளதாகவும் திரையுலக வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!