இந்தியாவிலேயே முதன்முறையாக கேரளாவில் புதிய சட்டத்தின் கீழ் வக்ஃபு வாரியம் !

 
வக்ஃப்
இந்தியாவில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில்   வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.  இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவை என இரு அவையிலும் நள்ளிரவு வரை வாக்கெடுப்பு நடத்தி இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிரான பல்வேறு எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளன.  

வக்ஃப்

தமிழகத்தில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், புதிதாக நிறைவேற்றப்பட்ட வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கேரளா, தற்போது இந்த சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது. கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம் புதிய சட்டம் அமலுக்கு வரும் முன்னரே முடிவடைந்தது.  

வக்ஃப்

புதிய வாரியத்தை புதிய சட்டத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டியது கட்டாயமாக்கியுள்ளது. வெளியேறும் வாரியத்தின் பதவிக்காலம்  டிசம்பர் 19ம் தேதி முடிவடைந்து விட்டது. புதிய வாரியத்தைத் தேர்ந்தெடுக்கும் பணி பழைய சட்டத்தின் கீழ் அரசு ஏற்கனவே தொடங்கிய நிலையில், புதிய சட்டத்தின் கீழ் மீண்டும் தேர்வு நடைமுறைகளைத் தொடங்க உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web