1000 ரூபாய்க்காக ஆணாக மாறிய இளம்பெண்... ட்விஸ்ட் அடித்த வீடியோ!

 
இளம்பெண்

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 1000 ரூபாய் பணத்திற்காக ஒரு இளம்பெண், ஒரு ஆணின் சவாலை ஏற்றுக்கொள்கிறார். “ஆண்களின் வாழ்க்கை கடினமா, பெண்களின் வாழ்க்கையா?” என்ற கேள்விக்கு, பெண்களின் வாழ்க்கைதான் அதிக கஷ்டம் என அவர் முதலில் வாதிடுகிறார்.

பிரபல யூடியூபர் ஜெய் குமார் தவானி ஏற்பாடு செய்த அந்தச் சவாலில், ஆண்களின் தினசரி உழைப்பை அந்த இளம்பெண் நேரடியாக அனுபவிக்கிறார். சில நேரங்களிலேயே அவர் சோர்வடைந்து, ஆண்களின் பொறுப்புகளும் அழுத்தங்களும் எவ்வளவு கடினம் என்பதை உணர்கிறார்.

“ஆணாக வாழ்வது மிகவும் கஷ்டம். என்னால் இனி முடியாது” என்று கூறிய அவர், கேமரா முன்பு கைகளைக் கூப்பி அனைத்து ஆண்களிடமும் மன்னிப்பு கேட்டார். நகைச்சுவையுடன் சொல்லப்பட்ட இந்த உண்மை சம்பவம், இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று, ஆண்களின் உழைப்பை புரிய வைத்த வீடியோவாக பேசப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!