அதிர்ச்சி!! தெருக்களில் நிர்வாணமாக சுற்றும் இளைஞர்..!!

 
நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள தெருக்களில் நள்ளிரவில் கார் ஒன்று சுற்றியுள்ளது. அப்போது ஒரு தெருவில் நின்ற காரில் இருந்து 35 வயது இளைஞர், உடலில் ஒட்டு துணியின்றி நிர்வாண கோலத்தில் இறங்கினார். அப்படியே நடுரோட்டில் அங்கும், இங்கும் அலைந்த நபர், பின்னர் காரில் ஏறி சென்றார். 

இந்த கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. அந்த இளைஞர் நிர்வாண கோலத்தில் தான் காரையும் ஓட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. காரில் ஒரு பெண்ணை அழைத்துவந்து தெருவுக்குள் காரை நிறுத்தி உல்லாசமாக இருப்பதற்காக வந்திருக்கலாம் என அப்பகுதியினர் சந்தேகிக்கின்றனர். 

நாகர்கோவில்

ஆனால் இளைஞர் மட்டும் நிர்வாணமாக நடமாடும் காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. நிர்வாணமாக இறங்கி உலா வந்த இளைஞர் யார்? காருக்குள் பெண் இருந்தாரா? அல்லது அந்த இளைஞர் காதலி வீட்டுக்கு செல்வதற்காக நிர்வாண நிலையிலேயே காரில் வந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாகர்கோவில்

காரில் இருந்து நிர்வாணமாக தள்ளாடிய படி செல்வதால் குடிபோதையில் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் குடியிருப்பு பகுதியில் நிர்வாணமாக இளைஞர் ஒருவர் சுற்றித் திரிந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அவரை விரைவாக பிடித்து விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுத்தனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web