நாளை முதல் ஏ.சி. மின்சார ரயில்கள் நேரம் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு!

 
மின்சார ரயில்

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் ஏ.சி. மின்சார ரயில்களின் நேரம் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, மொத்தம் 3 ஏ.சி. மின்சார ரயில்களின் நேரத்தில் மாற்றம் அமலுக்கு வருகிறது.

ரயில் படிக்கட்டு

தாம்பரம் – செங்கல்பட்டு மற்றும் செங்கல்பட்டு – சென்னை கடற்கரை வழித்தடங்களில் இயக்கப்படும் ஏ.சி. மின்சார ரயில்கள் இனி ஊரப்பாக்கம் நிலையத்தில் நின்று செல்லும். இதனால் அந்தப் பகுதி பயணிகளுக்கு கூடுதல் வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மற்றும் செங்கல்பட்டு – தாம்பரம் வழித்தடங்களில் செல்லும் ஏ.சி. மின்சார ரயில்களும் ஊரப்பாக்கம் நிலையத்தில் நிறுத்தம் செய்யப்படும். பயணிகள் மாற்றப்பட்ட நேரத்தை கவனித்து பயணம் மேற்கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!