உளுந்தூர்பேட்டை அருகே லாரி கவிழ்ந்து விபத்து!

 
உளுந்தூர்பேட்டை அருகே லாரி கவிழ்ந்து விபத்து!


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூரில் முட்டை லோடு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

கள்ளக்குறிச்சி

லோடு ஏற்றி வந்த லாரி நிறைய முட்டைகள் அடுக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான முட்டைகள் உடைந்து சேதம் அடைந்தன. 

விபத்து

விபத்து பகுதியில் திரண்ட பொதுமக்கள், உடையாத முட்டைகளை அள்ளிச் செல்வதால் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது