விதிகளை மீறிய செயல்பாடு... 4 கவுன்சிலர்கள் அதிரடி பதவி நீக்கம்!
Mar 28, 2025, 11:18 IST
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் விதிகளை மீறி செயல்பட்டதாக 4 கவுன்சிலர்களை நகராட்சி நிர்வாகத்துறை பதவி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த வகையில் சென்னை 199வது வார்டு கவுன்சிலர் பாபு, சென்னை 5வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம், தாம்பரம் 40வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப், உசிலம்பட்டி 11வது வார்டு கவுன்சிலர் சகுந்தலா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
