மேடையே உறைந்தது... முதல் மனைவிக்கு தெரியாமல் ரகசியமாக நடந்த 2 வது திருமணத்தில் அதிரடி
உத்தரப்பிரதேசம், பஸ்தியின் பக்வாலியா காவல் நிலைய எல்லையில் உள்ள பிரெய்லா கிராமத்தில், வினய் சர்மா என்றவர் தனது முதல் மனைவிக்கு தெரியாமல் பிரம்மாண்டமாக இரண்டாவது திருமணம் நடத்தினார். ஆட்டம்–பாட்டம் என டிஜே இசையோடு நிகழ்ச்சி முழுவீச்சில் நடந்துகொண்டிருந்தது.

அந்த நேரத்தில் திடீரென மேடைக்கு வந்த முதல் மனைவி ரேஷ்மா, வினயை கையும் களவுமாகப் பிடித்துவிட்டார். ஒரே கணத்தில் சூழல் இரைகுரல் அடித்து மாறியது. ரேஷ்மாவின் வருகையால் மாப்பிள்ளை அதிர்ச்சியில் கல்லாய் நின்றார். விழா கலக்கம் அடைந்ததும் அங்கே இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வந்து ரேஷ்மாவின் புகாரை கேட்டதும், திருமணத்தை உடனடியாக நிறுத்தி வைத்தனர். மேடையில் நடந்த இந்த சஸ்பென்ஸ், நாடகம் மற்றும் பரபரப்பு ஒரு திரைப்படக் காட்சியைப் போல் கிராமத்தை முழுவதும் அதிரவைத்தது. இறுதியில், முதல் மனைவியின் புகாரின் பேரில் இரண்டாவது திருமணம் ரத்து செய்யப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
